What's app chat

WhatsAppல் Chatல் பேசு போது மக்கள் அடிக்கடி சுருக்கமான வார்த்தைகள்  (abbreviations) பயன்படுத்துகிறார்கள். இது பொதுவாக ஆங்கில வார்த்தைகள் கிடையாது, எனினும், மக்கள் விரைவாக எழுத அவற்றை பயன்படுத்தகின்றனர்


ஒரு சில சுருக்கமான வார்த்தைகள் மற்றும் அவற்றின் பொருள்:


1. LOL: Laugh Out Loud = சத்தமாக சிரி


2. BRB: Be right back = நான் இப்போது வந்துவிடுகிறேன்


3. TTYL: Talk to you later = பிறகு பேசுகிறேன்


4. BTW: by the way = மூலம்; Example: By the way, you were looking good today! (சரி, இன்று நீங்கள் நான்றாக இருக்கிறிர்கள்)


5. BFF: Best friend(s) forever = எப்போதும் சிறந்த நண்பர்கள்Example: She is my BFF. (அவள் எப்போதும் என்னுடைய நல்ல தோழி)


6. DM: Direct Message = நேரடியாக மெசேஜ் செய்வது; Example: If you have something important, just DM me. Don't message anything publically. (ஏதேனும் முக்கியமான விசயமாக இருந்தால், எனக் நேரடி தகவல் அனுப்பவும், வெளிப்படையாக தகவலை பகிர்ந்துகொள்ள வேண்டாம்)


7. IDK: I don't know = எனக்கு தெரியாது


8. IMHO: in my humble opinion = என் தாழ்மையான கருத்து


9. ROFL: rolling on the floor laughing = வயிறு வலிக்க சிறப்பது/ தரை விழுந்து சிரிப்பது


10. w/o: without = இல்லாமல்; Example: I will be going to the mall w/o my friend. (நான் என் நண்பர் இல்லாமல் மாலுக்கு செல்வேன்)


11. XO: hugs and kisses = அணைத்துக்கொள்கிறார் மற்றும் முத்தங்கள்; Example: I will see you later, XO! = நான் உன்னை பிறகு சந்திக்கிறேன், கட்டிபிடிப்பது மற்றும் முத்தங்கள்!

I BUILT MY SITE FOR FREE USING